பிளிப்கார்ட் கோட் சேல் 2025 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து பொருட்களுக்கும் சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது. அந்த வகையில் மொபைல் பிரிவில் மோட்டோரோலா ஜி85 5gமொபைலுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது பிளிப்கார்ட்.
இந்த மொபைல் தற்பொழுது 14,500 பட்ஜெட்டில் வாங்கலாம். ஆஃபர் சேல், பேங்க் ஆபரர்களை பயன்படுத்தும் போது மற்றும் எக்ஸ்சேஞ்ச் போன்றவற்றை பயன்படுத்தும் போது இன்னும் குறைவான விலைக்கு இந்த மொபைலை வாங்கிக் கொள்ள முடியும். சிறந்த அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் ஒரு தரமான மொபைல் மோட்டரோலா ஜி85 5g
மோட்டரோலா ஜி85 5ஜி சிறப்பம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் பிஓஎல்இடி டிஸ்ப்ளே 120hz ரெஃப்ரஸ் ரேட் உடன் 1600 நீட்ஸ் வருகிறது. மேலும் இதில் என்ட்ரி லெவல் ப்ராசஸர் ஆன snapdragon 6 ஜென் 3 உடன் வருகிறது. இரு தினசரி உபயோகத்திற்கு எந்த ஒரு இடையூறும் இன்றி இங்ககூடிய பிராசசர். மேலும் மேம்பட்ட அட்ரினோ 619 கிராபிக்ஸ் கார்டை கொண்டு வருகிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி இதன் டாப் வேரியன்ட் இருக்கிறது. மேலும் இந்த மொபைலில் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு என தனி ஸ்லாட்டும் கொடுக்கப்பட்டது. இது ஆண்ட்ராய்டு 14 உடன் வருகிறது. மேலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் பாதுகாப்பு அப்டேட் வழங்கப்படும். இதில் 50 எம்பி சோனி கேமரா என்கிற டூயல் ரியல் கேமரா செட்டப் உடன் வருகிறது. செல்பி மற்றும் வீடியோ கால்களுக்கு 32 எம்பி கேமரா வருகிறது.
எனவே துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் இதில் 5000mah பேட்டரி உள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 33w டர்போ சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் இதில் ஐபி 54 ரேட்டிங்குடன் வருகிறது. சிறந்த ஆடியோ அனுபவத்தை பெற ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் டால்பி அட்மாஸுடன் கிடைக்கிறது. மேலும் இதில் இன்று இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் வருகிறது. வைஃபை,5ஜி, 4ஜி, ப்ளூடூத் 5.1, டைப் சி, என்எப்சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளது.