எல்லாருமே முதல் முதலாக பயன்படுத்தப்பட்ட ஒரு கைபேசி சாதனம் என்றால் அது நோக்கியா தான். நோக்கியா நிறுவனம் என்றாலே நம்பிக்கை நீடித்து உழைக்கும் தன்மை அதன் உழைப்பு காலத்துக்கும் நிலைத்து நிற்கும். இப்படி இருக்கும் சூழலில் ஆண்ட்ராய்டு போன்களின் ஆதிக்கத்தால் சிறிய ரக நோக்கியா போன்களின் விற்பனை பாதிக்கப்பட்டது.
அதன் பின் நோக்கியா மைக்ரோசாப்ட் இன் உதவியுடன் தனது ஆண்ட்ராய்டு ரக ஃபோன்களை விற்பனை செய்ய தொடங்கியது. தற்போது நோக்கியா மிட் ரேஞ்ச் ரக ஃபோன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி நோக்கியாவின் புதிய மாடலான லூமியா 200 மாடலை இந்தியாவின் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இதில் amoled தொடுதிரை மற்றும் 5000 mah பேட்டரி இதை சார்ஜ் செய்வதற்கு 67 வாட் வேகமான சார்ஜர். 108 எம் பி பிரமாதமான கேமராவுடன் மீட் ப்ரீமியம் ஆண்ட்ராய்டு போனாக நோக்கியா லூமியா 200 நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய லூமியா பிராண்டை புது பொலிவுடன் மீண்டும் முன்னிறுத்த உள்ளது நோக்கியா நிறுவனம்.
டிஸ்ப்ளே பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் முன்பக்கத்தை பாதுகாக்கிறது. அதே நேரத்தில் ip68 சான்றிதழ் கொண்ட தண்ணீர் மற்றும் தூசிகளை எதிர்க்கிறது.
மேலும் AI தொழில்நுட்பத்துடன் கூடிய பல சிறப்பம்சங்களை உள்ளடக்கி உள்ளது. இந்தியாவில் நோக்கியா லூமியா 200 விலை 25000 பட்ஜெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.