பல வசதிகளுடன் பிரம்மாண்டமாய் களமிறங்கும் Nothing 2 மொபைல்!..ரசிகர்களை பெறுமா?..

இந்திய தயாரிப்பான Nothing 2 மொபைல் இன்று இந்திய சந்தையில் மிக பிரம்மாண்டமாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைலின் தயாரிப்பு நிறுவனம் இதற்கான தயாரிப்பு தொழிற்சாலையை விரைவில் நமது தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இந்த மொபைலின் சிறப்பம்சங்களை தற்போது நாம் காணலாம்.

made in india
made in india

விலை:

இதன் விலையானது சற்று அதிகமாகவே உள்ளது. இதன் விலை இந்திய சந்தையில் ரூ.49,999க்கு விற்கபடவிருக்கிறது.

ப்ராஸசர்:

Qualcomm Snapdragon 8 Plus Gen 1
Qualcomm Snapdragon 8 Plus Gen 1

Nothing 2 மொபைலானது Qualcomm Snapdragon 8 Plus Gen 1 சிப்செட்டையும் ஆக்டோகோர் ப்ராஸசரையும் கொண்டுள்ளது.

மெமரி:

Nothing 2 மொபைல் 8ஜிபி RAM மற்றும் 128ஜிபி இண்டெர்னெல் ஸ்டோரேக்ஜையும் கொண்டுள்ளது. மேலும் இது 5ஜி 4ஜி என அனைத்து வகையான நெட்வொர்க்கிலும் இயங்கும்படியும் உருவாக்கப்பட்டுள்ளது.

கேமரா:

nothing 2 mobile camera
nothing 2 mobile camera

இதன் கேமராதான் இதன் தனி சிறப்பம்சம் என கூறலாம். இந்த கேமராவே இதன் விலைக்கு காரணமாக கூட இருக்கலாம். Nothing 2 மொபைலானது50 +50-+50- பின்புற கேமராவையும் 32 — முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. இதனால் நாம் எடுக்கும் படங்கள் அனைத்தும் மிகத்துல்லியமானதாக இருக்கும். மேலும் இதில் நாம் மிகசிறந்த வீடியோ கால் அனுபவத்தை பெறலாம்.

திரை:

Nothing 2 மொபைலானது 6.7இன்ச் OLED திரையையும் 1800X2400 பிக்ஸல் துல்லியத்தன்மையையும் கொண்டுள்ளது.

பேட்டரி:

Nothing 2 mobile
Nothing 2 mobile

Nothing 2 மொபைலின் 4700– பேட்டரி திறன் இதற்கு நீண்ட ஆயுளை கொடுக்கிறது. மேலும் இதன் 66வாட் ஃபாஸ்ட் சார்ஜிக் வசதி நாம் சார்ஜ் செய்த சில நிமிடங்களிலையே நமக்கு முழு சார்ஜை காட்டும். மேலும் இதில் ஃபின்கர் பிரிண்ட் சென்சார், லைட் சென்சார், பிராக்ஸிமிட்டி சென்சார் போன்ற பலவகை சென்சார்களும் உள்ளன.

Leave a Comment