BP ஏறுதா? Apple Watch அதையும் predict பண்ணி alert கொடுக்கும்!

Apple தனது Watchக்கு ஒரு புதிய health featureஐ இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், Watch உங்கள் உடலின் heart துடிப்பை நீண்ட நாட்கள் கவனித்து, உயர்ந்த இரத்த அழுத்தம் இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டால் நேரடியாக alert அனுப்பும். 

இது BP machine மாதிரி நேரடியாக அப்படியே measure செய்யாது. ஆனால் உங்கள் body patternஐ daily track செய்து, unusual changes இருந்தால் அதைக் கண்டறிந்து விடும்.

இந்த வசதி Apple Watch Series 9 மற்றும் அதற்குப் பிறகு வந்த மாடல்களில் இனி கிடைக்கும். ஒரு முறை turn on செய்து விட்டால், Watch 30 நாட்களுக்கு உங்கள் heart dataவை சத்தமில்லாமல் சேகரித்து வைத்திருக்கும். 

அந்த dataவை Apple analyze செய்து, high blood pressure இருக்க வாய்ப்பு இருக்கும் என்றால் உங்கள் Watchல் notification வந்துவிடும். Alert வந்தால் உடனே hospital போகணும்னு இல்லை. ஆனால் ஒரு proper BP test செய்து கொள்ளலாம்.

இந்த புதிய featureஐ Apple வரும் முன் காக்கும் செயலாகவே குறிப்பிட்டு சொல்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் blood pressure பிரச்சனை அதிகமாக இருப்பதால், பலருக்கு பயன் தரும். பிஸி schedule, stress, சரியில்லாத சாப்பாடு பழக்கம் எல்லாம் இருக்கும் போது, ஒரு watchஆல் உடலின் ஆரோக்கிய மாற்றத்தை signal பண்ணுவது பயனுள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்த alert system medical diagnosis அல்ல என்றாலும், ஆரோக்கியத்தை கணிக்க next levelக்கு கொண்டு போகும். Apple Watch இப்போ நேரத்தை மட்டும் சொல்லுறது இல்ல… body என்ன சொல்கிறது என்பதை கூட என்ன சொல்லுது என்பதை சத்தமில்லாமல் கவனிக்கிறது.

Leave a Comment