6000mh பேட்டரி.. பட்ஜெட் சீரியஸில் கலக்க வரும் oppo k13x.. சிறப்பம்சங்கள் இதோ

பட்ஜெட்ராக விற்பனையில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் oppo நிறுவனம் தனது புது மொபைலை இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன்படி ஓப்போ நிறுவனத்தின் oppo k13 x 5ஜி மாடல் போனின் சிறப்பாகசங்கள் வெளியாக இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

oppo நிறுவனத்திடம் இந்த போனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. சமூக வலைதளங்களில் இதைப் பற்றி லீக்ஸ் வெளிவந்துள்ளது. அதன்படி இந்த போன் மீடியா டெக் டைமண்ட் சிட்டி 6300 soc கொண்டு வருகிறது. மேலும் பின்புற முதன்மை கேமராவாக 50 மெகாபிக்சல் உடன் வருகிறது. முன்புற கேமரா 8 மெகாபிக்சல் உடன் வருகிறது.

மேலும் தற்போது பிரபலமாகி வரும் ai தொழில்நுட்பத்துடன் கூடிய கேமரா வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. ai தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இமேஜிங் மற்றும் எடிட்டிங் ஆப்ஷனும் இதில் உள்ளடங்கியுள்ளது. இந்த மொபைலில் பார்க்கக்கூடிய மிகப்பெரிய சிறப்பம்சம் இதன் பேட்டரி சுமார் 6000 mah உடன் வருகிறது. இது நாள் முழுக்க இதன் பயன்பாடு வரும்.

oppo k3s 5g மொபைல் வயலட் மற்றும் சன்செட் பீச் நிறங்களில் கிடைக்கும். இதன் விலை மற்றும் அறிவிப்பு தேதியை நிறுவனம் இன்னும் அறிவிக்க படவில்லை என்றாலும் இது பிரத்தியேகமாக பிளிப்கார்ட் தளத்திற்கு மட்டும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது. இதில் 15 000 ரூபாய்க்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment