Zoho நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, AIஆல் நிறுவனத்தில் எவ்வளவு பெரிய மாற்றம் கொண்டு வந்திருக்கிறது என்று பகிர்ந்துள்ளார். அவரது கூறுகையில், Zohoவின் எஞ்சினியர்கள் முன்பு வாரங்கள் செய்து முடிக்கும் வேலைகளை, இப்போது AI உதவியுடன் ஒரே ஒரு நாளில் செய்து முடித்து வருகிறார்கள்.
மேம்பு சொல்வதாவது, AI tools coding, bug fixing, புதிய features உருவாக்குதல் போன்ற வேலைகளை மிக வேகமாக செய்ய அது உதவுகிறது. இதனால், developersக்கு செய்ய வேண்டிய manual work குறைந்து, output கூட அதிகரித்திருக்ககிறது.
AI ஒரு assistant போல பணி செய்து, நேரத்தையும் effortஐயும் மிச்சப்படுத்துகிறது. Zoho உள்ளே பல AI tools பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஒரு product அல்லது featureஐ தயாரித்து marketக்கு கொண்டு வரும் நேரம் ரொம்பவே குறைந்துவிட்டது.
முந்தைய காலத்தில் பல நாட்கள் எடுத்த வேலைகள், இப்போது அதே தரத்துடன் சில மணி நேரங்களில் முடிக்க முடிகிறது என்பதே பெரிய மாற்றம். இந்த முன்னேற்றம், AI எப்படி நிறுவனங்களின் வேலையை மாற்றி அமைக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது.
Tech உலகில் competition அதிகரித்துள்ள நிலையில், Zoho போன்ற நிறுவனங்கள் AIஐ பயன்படுத்தி productivity உயர்த்துவது தற்போது ஒரு முக்கியமான உதாரணமாக பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.