சமீப காலமா, தெரியாத numberல் இருந்து call வந்தாலும், phone screenல் ஒரு பெயர் flash ஆகுதுனு பலர் கவனிச்சிருப்பீங்க. இதுக்கு காரணம் Truecallerலாம் இல்லை. Government கொண்டு வந்த CNAP என்ற புதிய system.
CNAP என்பதன் Caller Name Presentation. இதன் நோக்கம், scam மற்றும் spam callsஐ குறைக்க. Telecom companies மூலமாகவே இந்த வேலை செய்யப்படுகிறது. Call connect ஆகும் முன்னாடியே, அந்த numberக்கு register செய்யப்பட்ட பெயரை screenல் காட்டும்.
Truecaller எப்படி வேலை செய்யப்படுதுன்னா, users save பண்ணும் contacts மற்றும் public dataவை use பண்ணி பெயரை காட்டும். ஆனா CNAP அதிலிருந்து வேற. இது government மற்றும் telecom companies maintain பண்ணும் official databaseஐ use பண்ணும். Extra app install பண்ண தேவையும் இல்லை.
இந்த system வந்ததால், “இந்த call எங்கிருந்து?”ன்னு guess பண்ண தேவையே இல்லை. Bank, delivery, office call பெயர் தெரியும். Scam callஐ எளிதா கண்டுபிடிப்பதால் call எடுக்கலாமா வேண்டாமா என்று decision எடுக்க easy ஆகுது.
CNAP இன்னும் எல்லா circlesல் முழுமையா இன்னும் வந்துடல. படிப்படியா rollout ஆகுது. இது முழுமையா implement ஆனா, unknown callsக்கு பயப்பட வேண்டிய situation குறைஞ்சிடும்.