lic saral pension scheme

வயசான காலத்துல நிம்மதியா பென்ஷன் வாங்கனுமா?..அப்போ எல்.ஐ.சியின் சாரல் பென்ஷன் திட்டத்தை பற்றி தெரிஞ்சிகோங்க..

பெரும்பாலான ஊழியர்கள் தங்களில் ஓய்வு காலத்திற்கு பின் நிலையான ஓய்வூதியம் பெற வேண்டும் என விரும்புவர். அப்படியான பென்ஷன் வந்தால் அந்த சமயத்தில் தங்களின் மாத செலவிற்கு

aries recruitment

ஆர்யபட்டா அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..இன்றே அப்ளை பண்ணுங்க..

உத்திரகாண்டில் உள்ள ஆர்யபட்ட அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நூலக பயிற்சியாளராக (Library Trainee) பணிபுரிவதற்கான அறிவிப்பினை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை பற்றிய தகவல்களை

chennai customs recruitment

10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..சுங்க வரித்துறையில் வேலைவாய்ப்பு..இன்றே அப்ளை செய்யுங்க..

சென்னையில் உள்ள சுங்க வரித்துறையில் பல்வேறு காலிபணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பிற்கான அறிவிப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் http://www.chennaicustoms.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இதனை பற்றிய

thdc recruitment

டிப்ளமோ முடித்திருந்தால் போதும்..மத்திய நீர்வளத்துறையில் வேலைவாய்ப்பு..வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்க..

தெரி ஹைட்ரோ டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (Theri Hydro Development Corporation) மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தற்போது டிப்ளமோ முடித்தவர்களுக்கென

gram priya yojana

நலிவடைந்தவர்களுக்கென கிராமபுற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம்..குறுகிய கால இந்த திட்டத்தில் இவ்வளவு பயனா!..

இந்திய அஞ்சல்துறை மக்களுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக சமூகத்தில் நலிவடைந்தவர்கள் வரை பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் நமது அஞ்சலகங்களில் உள்ளன. அதன்படி

rule made to sell old gold

பழைய தங்கத்தை வைத்துள்ளீர்களா?..உங்களுக்கான முக்கிய செய்தி..தங்கத்தினை விற்பதில் புதிய விதி..

உங்கள் வீட்டில் பழைய தங்கத்தை வைத்துள்ளீர்களா?. அவ்வாறு வைத்திருப்பவர்கள் அதனை மாற்றவோ அல்லது விற்கவோ நினைத்தால் இந்த செய்தியை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். இனி நமது பழைய

airtel 5g vs jio 5g

போட்டி போட்டு அள்ளி கொடுக்கும் ஏர்டெல் மற்றும் ஜியோ..யாரு கம்மி விலையில அதிக டேட்டா தராங்கனு பார்ப்போமா?..

உபயோகிப்பளர்களுக்கு பலன்களை அள்ளி தருவதில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் போட்டி போட்டு கொள்கின்றன. அனைவரும் ஏதாவது சலுகை மூலமாவது மக்களை தங்களின் நெட்வொர்கிற்கு வர வைக்க வேண்டும்

post office insurance scheme

மாதம் வெறும் 1500 செலுத்தினால் போதும்..35 லட்சம் வரை பயனடைய செய்யும் பொன்னான போஸ்ட் ஆபிஸ் திட்டம்..வாங்க பார்க்கலாம்..

மக்களின் நலனுக்காக தபால் நிலையங்கலில் பல்வேறு பயனுள்ள திட்டங்களை நமது மத்திய அரசாங்கம் அறிமுகம் செய்கிறது. அந்த வரிசையில் தற்போது கிராம் சுரக்‌ஷா திட்டம் எனும் பயனுள்ள

apple iphone14

கம்மி விலையில் நல்ல ஐஃபோன் வேணுமா?..அப்போ இத வாங்குங்க..

ஆப்பிள் நிறுவனம் என்றாலே அதன் போன், லேப்டாப் என அனைத்திற்கும் பெயர் பெற்றதாகும். கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தங்களது ஐபோன் 14 -ஐ வெளியிட்டது. இதன்

fixed deposit1

எந்தெந்த வங்கிகளில் நிலையான வைப்பு தொகைக்கு எவ்வளவு வட்டி தறாங்கனு தெரிஞ்சிக்கணுமா?..அப்போ இத வாசிங்க..

நிலையான வைப்பு தொகை(Fixed Deposit) என்பது ஒரு நல்ல முதலீட்டு முறையாகும். இதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு நாம் செலுத்தும் தொகையானது அந்த காலம் முடிந்தபின் வட்டியுடன் சேர்த்து நமக்கு திரும்ப வந்து சேரும். இதனை நாம் அனைத்து அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளிலும் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம். ஒவ்வொரு வங்கியும் தனக்கென சில வட்டிவிகிதத்தை வைத்துள்ளது. அது என்னென்ன என பார்க்கலாம்.

banks in india
banks in india
  1. எச்.டி.எஃப்.சி வங்கியானது தனது வங்கியில் நிலையான வைப்பு தொகைக்கு வட்டியாக 3% முதல் 7.3- வரை சாதாரண மக்களுக்கும் 7.55% வரை மூத்த குடிமக்களுக்கும் வழங்குகிறது.
  2. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 3% முதல் 7.10% வரையும் மூத்த குடிமக்களுக்கு 7.6%ம் குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரையும் வட்டியினை வழங்குகிறது.
  3. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 7 நாட்கள் முதல் 10 வருல் காலத்திற்கு குறைந்தபட்சம் 3%மும் அதிகபட்சமாக 7.71% வரையிலும் வைட்டியினை வழங்குகிறது.
  4. ஆக்ஸிஸ் வங்கி குறைந்தபட்சம் 3.55 முதல் அதிகபட்சமாக 7.00% வரையிலும்
  5. பாங்க் ஆஃப் பரோடா வங்கி குறைந்தபட்சம் 3% முதல் அதிகபட்சமாக 7.55 வரையிலும்
  6. பஞ்சாப் நேஷனல் வங்கி 3.5% முதல் 7.25% வரையிலும்
  7. யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி 3% முதல் 6.7% வரையிலும்
  8. கனரா வங்கி 4% முதல் 7.4% வரையிலும்
  9. கோடக் மஹிந்திரா வங்கி 2.75% முதல் 6.20% வரையிலும்
  10. இந்தியன் வங்கியானது 7.10% வரையிலும்
  11. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது 4% முதல் 6.5% வரையிலும் வட்டியாக வழங்குகின்றன.

நாம் செலுத்தும் தொகையானது 2 கோடிக்கும் குறைவாக இருத்தல் அவசியம். மேலும் நிலையான வைப்பு தொகையானது 7 முதல் 10 ஆண்டுகள் எனும் கணக்கின் அடிப்படையில் வட்டியானது நிர்ணயிக்கப்படிகிறது. எனவே எந்த வங்கிகளிம் நாம் கணக்கினை வைத்துள்ளோமோ அந்த வங்கிகளிலேயே நாம் நிலையான வைப்பு தொகைக்கான கணக்கினை வைத்து கொண்டும் நமது பணத்தை நாம் நல்ல வழியில் சேமிக்கலாம்.