கன்னட ஸ்டார் தர்ஷன் சிக்கியது எப்படி? டெக்னிக்கல் மூளையை வைத்து துப்பு துலக்கிய தி ரியல் ”ஹீரோ” போலீஸ்!…
Dharshan: கன்னட சினிமாவில் மிகப்பெரிய ஸ்டாரான தர்ஷனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. ஆனால் அவரை கொலை குற்றத்திற்காக காவல்துறை சமீபத்தில் கைது செய்து இருப்பது கர்நாடகா மாநிலத்தினையே