வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு செக் வைத்த தமிழ்நாடு அரசு – பின்னணி!
தமிழ்நாட்டில் இயங்கிவரும் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் நாளை முதல் இயங்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் அவகாசம் கேட்டு நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில்,