அதிமுக, திமுக கூட்டணி வைத்தால் கனிமொழி வெளியேறுவது உறுதி? கலைஞர் திமுக ஆரம்பிப்பதும் உறுதி.. திமுக ரெண்டாக பிளந்து கனிமொழி தலைமையை ஏற்று ஒரு பெரிய கூட்டமே போய்விடும்.. திமுகவின் 25% ஓட்டு இரண்டாக பிரிந்தால் டெபாசிட் கூட கிடைக்காது.

அதிமுக, திமுக கூட்டணி வைத்தால் கனிமொழி வெளியேறுவது உறுதி? கலைஞர் திமுக ஆரம்பிப்பதும் உறுதி.. திமுக ரெண்டாக பிளந்து கனிமொழி தலைமையை ஏற்று ஒரு பெரிய கூட்டமே

1967க்கு பிறகு மக்கள் எப்போதுமே திமுகவுக்கு மனசார வாய்ப்பளித்ததில்லை.. 1989ல் அதிமுக இரண்டாக உடைந்ததால் திமுக வென்றது.. 1996ல் ஜெயலலிதாவின் அராஜக ஆட்சியால் திமுக வென்றது.. 2006ல் மைனாரிட்டி ஆட்சி.. 2021ல் எடப்பாடி செய்த தவறால் திமுக வெற்றி.

1967க்கு பிறகு மக்கள் எப்போதுமே திமுகவுக்கு மனசார வாய்ப்பளித்ததில்லை.. 1989ல் அதிமுக இரண்டாக உடைந்ததால் திமுக வென்றது.. 1996ல் ஜெயலலிதாவின் அராஜக ஆட்சியால் திமுக வென்றது.. 2006ல்

சீமான் கொஞ்சம் அரசியலில் முன்னேறி வரலாம்ன்னு பார்க்கும்போது யாராவது ஒருத்தர் குறுக்கே வந்திடுவாங்க.. 2021ல்ல சீமான் ஓரளவு வாக்கு பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் கமல் வந்து கொஞ்சம் ஓட்டை வாங்கி சீமான் கனவில் மண்ணை அள்ளி போட்டார்.

சீமான் கொஞ்சம் அரசியலில் முன்னேறி வரலாம்ன்னு பார்க்கும்போது யாராவது ஒருத்தர் குறுக்கே வந்திடுவாங்க.. 2021ல்ல சீமான் ஓரளவு வாக்கு பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் கமல் வந்து

வேறு வழி இல்லை, கட்சியை சீரமைத்தே ஆக வேண்டும், ஸ்டாலின் அதிரடி முடிவு. பொதுச்செயலாளர் பதவி கனிமொழிக்கு.. உதயநிதிக்கு இன்னும் கூடுதல் பொறுப்பு.. மாவட்ட செயலாளர்கள் கூண்டோடு மாற்றம்.. தேர்தலில் தோல்வி அடைந்த தலைவர்களின் மாவட்ட செயலாளர்கள் பதவி பறிப்பு.. இளைஞர்களுக்கு நிர்வாகத்தில் இடம்.. விஜய்யை எதிர்க்க வேண்டும் என்றால் பழைய ஆட்களை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.

வேறு வழி இல்லை, கட்சியை சீரமைத்தே ஆக வேண்டும், ஸ்டாலின் அதிரடி முடிவு. பொதுச்செயலாளர் பதவி கனிமொழிக்கு.. உதயநிதிக்கு இன்னும் கூடுதல் பொறுப்பு.. மாவட்ட செயலாளர்கள் கூண்டோடு

பத்திரிகையாளர் சந்திப்பு என்பது அரசுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்குத்தான்.. அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய் சேர.. மக்களின் எதிர்பார்ப்புகள் அரசுக்கு போய் சேர, பத்திரிகையாளர்கள் ஒரு பாலம்.. அன்று தூர்தர்ஷன் மட்டும்தான் இருந்தது.. பிரிண்ட் மீடியா மட்டுமே இருந்ததால் அது அவசியப்பட்டது.. ஆனால் இன்று அப்படி இல்லை.. சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் நேரடியாக முதல்வரிடம் பேசுகிறார்கள்.. முதல்வரும் அதனை நிறைவேற்றி வருகிறார்..

பத்திரிகையாளர் சந்திப்பு என்பது அரசுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்குத்தான்.. அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய் சேர.. மக்களின் எதிர்பார்ப்புகள் அரசுக்கு போய் சேர, பத்திரிகையாளர்கள்

அறிஞர் அண்ணா அப்பா, கர்மவீரர் காமராஜரின் அப்பா, எம்ஜிஆரின் அப்பா அரசியல்வாதிகள் இல்லை. இவர்களின் வாரிசுகளும் அரசியல்வாதி இல்லை.. ஆனால் கருணாநிதி அப்பா அரசியல்வாதி இல்லை என்றாலும் அவரது வாரிசுகள் முழுமையாக அரசியலில் இருந்து அரசியலை ஆக்கிரமித்து கொண்டார்கள்.. அதேபோல்தான் விஜய்

அறிஞர் அண்ணா அப்பா, கர்மவீரர் காமராஜரின் அப்பா, எம்ஜிஆரின் அப்பா அரசியல்வாதிகள் இல்லை. இவர்களின் வாரிசுகளும் அரசியல்வாதி இல்லை.. ஆனால் கருணாநிதி அப்பா அரசியல்வாதி இல்லை என்றாலும்

மதுரையில் பிடிஆரை எதிர்த்து சுந்தர் சி போட்டியிட்டார், சுந்தர் சியை எதிர்த்து ஸ்டாலின், உதயநிதி பிரச்சாரம் செய்தனர்.. இன்று சுந்தர் சி இயக்கிய படத்தை உதயநிதியின் நிறுவனம் வெளியிடுகிறது… கேட்டால் அது அரசியல், இது பிசினஸ், ரெண்டும் வேற வேற என்ற பதில் வருது.. இது சரியான பதில் தானா? கமெண்ட் செய்யுங்கள் மக்களே…

தேர்தல் மேடையில் எதிரெதிர் துருவங்களாக நின்று அனல் பறக்க பிரச்சாரம் செய்துவிட்டு, தேர்தல் முடிந்ததும் “அரசியல் வேற, பிசினஸ் வேற” என்று சமாளிப்பது தமிழ்நாட்டு மக்களையும் அவர்களின்

சூர்யாவின் ‘சீன்’ படத்திற்காக புக்கிங் ஆன காட்சிகள் திடீர் திடீரென கேன்சல் ஆகுதாமே? என்ன காரணம்? அடுத்த நாள் ரிலீஸ் ஆகும் படத்தின் விநியோகிஸ்தர்கள் நெருக்கடி கொடுத்தார்களா? இப்படி வலுக்கட்டாயமாக ஹவுஸ்புல் ஆன காட்சியை கேன்சல் செய்து பணத்தை திருப்பி ஏன் கொடுக்கிறார்கள்? யார் மிரட்டினார்கள்? தவெக அரசு நடவடிக்கை எடுக்குமா?

சூர்யாவின் ‘சீன்’ படத்திற்காக புக்கிங் ஆன காட்சிகள் திடீர் திடீரென கேன்சல் ஆகுதாமே? என்ன காரணம்? அடுத்த நாள் ரிலீஸ் ஆகும் படத்தின் விநியோகிஸ்தர்கள் நெருக்கடி கொடுத்தார்களா?

விஜய்யை ஒரே ஒரு தடவை பார்த்துட்டா போதும், கை தானா விசிலுக்கு போயிரும்.. அந்த மக்கள் கிட்ட போய் ஜிஎஸ்டி வருவாய் குறைவு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனைன்னு சொல்லி பாருங்க, காதிலேயே வாங்க மாட்டாங்க.. விஜய்க்கும் மக்களுக்கும் இருக்கும் இந்த பாண்ட் உடையற வரைக்கும் தவெக ஆட்சியை அசைக்க முடியாது..

விஜய்யை ஒரே ஒரு தடவை பார்த்துட்டா போதும், கை தானா விசிலுக்கு போயிரும்.. அந்த மக்கள் கிட்ட போய் ஜிஎஸ்டி வருவாய் குறைவு, விலைவாசி உயர்வு, சட்டம்

மக்களின் நம்பிக்கை பெற்ற ஆட்சியை கலைத்தால் மக்கள் தகுந்த தண்டனை அளிப்பார்கள்.. எம்ஜிஆரின் ஆட்சி 1980ஆம் ஆண்டு பிப்ரவரியில் கலைக்கப்பட்டது.. ஆனால் ஜூனில் நடந்த தேர்தலில் மீண்டும் அவரே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்… மறையும் வரை அவர் தான் முதல்வர்.. கருணாநிதியின் ஆட்சி 2 முறை கலைக்கப்பட்டது.. 2 முறையும் நடந்த தேர்தலில் கருணாநிதியால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை…

மக்களின் நம்பிக்கை பெற்ற ஆட்சியை கலைத்தால் மக்கள் தகுந்த தண்டனை அளிப்பார்கள்.. எம்ஜிஆரின் ஆட்சி 1980ஆம் ஆண்டு பிப்ரவரியில் கலைக்கப்பட்டது.. ஆனால் ஜூனில் நடந்த தேர்தலில் மீண்டும்