ரொம்ப வருஷம் கழிச்சு ஊர் பெயரோட ஒரு பேருந்து நிலையத்தின் பெயர்.. கலைஞர் பேருந்து நிலையம்.. அண்ணா பேருந்து நிலையம்.. பெரியார் பேருந்து நிலையம்ன்னு கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சு.. முதல்முறையா புதுக்கோட்டை பேருந்து நிலையம்ன்னு பேர் வச்ச விஜய் அரசுக்கு நன்றி சொன்ன மக்கள்..

ரொம்ப வருஷம் கழிச்சு ஊர் பெயரோட ஒரு பேருந்து நிலையத்தின் பெயர்.. கலைஞர் பேருந்து நிலையம்.. அண்ணா பேருந்து நிலையம்.. பெரியார் பேருந்து நிலையம்ன்னு கேட்டு கேட்டு

அண்ணாமலை கூட அடக்கி வாசிக்கிறார்.. விஜய்யை குறை சொல்லி, தவெக ஆட்சியை விமர்சனம் செய்தால் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டார்.. இப்போதைக்கு அமைதியாக இருப்பதே அவருக்கு நல்லது..

அண்ணாமலை கூட அடக்கி வாசிக்கிறார்.. விஜய்யை குறை சொல்லி, தவெக ஆட்சியை விமர்சனம் செய்தால் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டார்.. இப்போதைக்கு அமைதியாக இருப்பதே

rahul vs modi

2024 தேர்தலில் பாஜக 400 சீட் ஜெயிக்கும்ன்னு எதிர்பார்த்தாங்க.. ஆனால் உபி மக்கள் காலை வாரிவிட்டதால் 240தான் வந்தது.. அடுத்த தடவடி 200க்கும் குறைய வாய்ப்பு இருந்தது.. ஆனால் கரப்பான்பூச்சி போலி போராட்டம் செய்து அதை 300ஆ மாத்திட்டான்.. இப்போ காங்கிரஸ் போடுற போராட்ட டிராமால் மறுபடியும் 400 வந்துரும்போல தெரியுது..

2024 தேர்தலில் பாஜக 400 சீட் ஜெயிக்கும்ன்னு எதிர்பார்த்தாங்க.. ஆனால் உபி மக்கள் காலை வாரிவிட்டதால் 240தான் வந்தது.. அடுத்த தடவடி 200க்கும் குறைய வாய்ப்பு இருந்தது..

தமிழ்நாட்டு மக்களுக்கு விஜய்யை விட நல்லது செய்பவர்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ்கள் தான்.. தவெகவுக்கு கிடைத்த கொடை வள்ளல்கள் என்றே கூறலாம்.. விஜய் மீதோ, அரசு மீதோ பொய்யான குற்றச்சாட்டு வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்லும் முன்பே அது பொய் என ஆதாரத்தோடு பதிவு செய்பவர்கள் வாரியர்ஸ்கள் தான்..

தமிழ்நாட்டு மக்களுக்கு விஜய்யை விட நல்லது செய்பவர்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ்கள் தான்.. தவெகவுக்கு கிடைத்த கொடை வள்ளல்கள் என்றே கூறலாம்.. விஜய் மீதோ, அரசு மீதோ பொய்யான

tvk vijay rajinikanth

விஜய் மீது ரஜினிக்கு பயங்கர பொறாமை.. நாம் பார்த்து வளர்ந்த பையன் சிஎம் ஆயிட்டான், நமக்கு நல்ல சான்ஸ் இருந்தும் கோட்டைவிட்டுட்டோமேங்கிற வருத்தம்.. உண்மையை சொன்னால் ரஜினி மட்டும் 1996ல் திமுகவுக்கு ஆதரவு கொடுக்காமல் இருந்திருந்தால் திமுக இன்று வரை ஆட்சிக்கு வந்திருக்காது..

விஜய் மீது ரஜினிக்கு பயங்கர பொறாமை.. நாம் பார்த்து வளர்ந்த பையன் சிஎம் ஆயிட்டான், நமக்கு நல்ல சான்ஸ் இருந்தும் கோட்டைவிட்டுட்டோமேங்கிற வருத்தம்.. உண்மையை சொன்னால் ரஜினி

தமிழக மீடியாக்கள் இப்போது கூட திமுகவுக்கு முட்டு கொடுத்து கொண்டு தான் இருக்கின்றன.. அன்பில் மகேஷை அடுத்து அடுத்த கைது நடக்க போவது தெரிந்தும் மீடியா வேண்டுமென்றே அந்த செய்தியை திசை திருப்புகின்றன.

தமிழக மீடியாக்கள் இப்போது கூட திமுகவுக்கு முட்டு கொடுத்து கொண்டு தான் இருக்கின்றன.. அன்பில் மகேஷை அடுத்து அடுத்த கைது நடக்க போவது தெரிந்தும் மீடியா வேண்டுமென்றே

ntk seeman

ஒருவேளை தப்பித்தவறி சீமான் ஜெயித்து சட்டமன்றம் சென்றாலும் அவரால் ஒரு வார்த்தை கூட அதிகம் பேச முடியாது.. என்ன கேள்வி கேட்க போகிறோம் என்பதை சபாநாயகரிடம் முன்கூட்டியே சொல்ல வேண்டும்.. அதை தாண்டி ஒரு வார்த்தை பேசினால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும்,

  ஒருவேளை தப்பித்தவறி சீமான் ஜெயித்து சட்டமன்றம் சென்றாலும் அவரால் ஒரு வார்த்தை கூட அதிகம் பேச முடியாது.. என்ன கேள்வி கேட்க போகிறோம் என்பதை சபாநாயகரிடம்

1991, 96க்கு பிறகு பிரபலங்களின் கைதுகள் 20 வருடங்களாக இல்லை.. 96ல் ஐஏஎஸ் அதிகாரிகளை கூட கைது செய்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.. அதற்கு பிறகுதான் அதிமுக, திமுக இடையே ரகசிய ஒப்பந்தம் ஆனது.. நீ செய்வதை நான் கண்டுக்க மாட்டேன், நான் செய்வதை நீ கண்டுக்க கூடாதுன்னு.. 25 வருடங்களாக அதிகபட்சம் எப்.ஐ.ஆர் மட்டுமே இருந்தது.. கைது இல்லை.

1991, 96க்கு பிறகு பிரபலங்களின் கைதுகள் 20 வருடங்களாக இல்லை.. 96ல் ஐஏஎஸ் அதிகாரிகளை கூட கைது செய்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.. அதற்கு பிறகுதான் அதிமுக,

சீமானை பொது வேட்பாளராக ஆதரிக்க அதிமுக தயாராக இல்லை.. அதிமுக வேட்பாளராக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வெள்ளத்துரை? முக்குலத்தோர் ஓட்டை மொத்தமாக அள்ள ஈபிஎஸ் திட்டம்… ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத் திமுக வேட்பாளர் ஆகலாம்.. தவெக சார்பில் இசக்கிமுத்து களமிறங்குகிறார்.. மூன்று முனை போட்டியில் விறுவிறுப்பு அதிகமாகலாம்.

சீமானை பொது வேட்பாளராக ஆதரிக்க அதிமுக தயாராக இல்லை.. அதிமுக வேட்பாளராக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வெள்ளத்துரை? முக்குலத்தோர் ஓட்டை மொத்தமாக அள்ள ஈபிஎஸ் திட்டம்…

tvk vijay rajinikanth

ரஜினியை இதுவரை பெருந்தன்மையானவர் என்று தான் பார்த்திருக்கின்றோம்.. ஒரு புதிய இயக்குனரோ, நடிகரோ வெற்றி பெற்றால் உடனே தன் வீட்டுக்கு வரவழைத்து வாழ்த்து சொல்வார்.. தனக்கு ஒரு கதை இருக்கின்றதா என்று கேட்பார்.. ரஜினிக்கு எதிரி என்று யாருமே இல்லை.. அவ்வளவு நல்லவர்.. ஆனால் விஜய் முதல்வரானதை மட்டும் அவரால் ஏற்று கொள்ள முடியவில்லை..

ரஜினியை இதுவரை பெருந்தன்மையானவர் என்று தான் பார்த்திருக்கின்றோம்.. ஒரு புதிய இயக்குனரோ, நடிகரோ வெற்றி பெற்றால் உடனே தன் வீட்டுக்கு வரவழைத்து வாழ்த்து சொல்வார்.. தனக்கு ஒரு