உளவுத்துறை ரிப்போர்ட் அதிமுக, திமுக என 2 கட்சி தலைவர்களுக்கும் போயிருக்கும்.. 2 கட்சிக்கும் சாதகமாக இல்லை என தகவல்.. பரம்பரை பரம்பரையாக திமுக, அதிமுகவுக்கு ஓட்டு போட்டவர்களின் குடும்பத்தில் இருந்தே விஜய்க்கு ஓட்டு போயிருக்கு.. குடும்பத்திற்கு 1 ஓட்டு என்பது தான் விஜய் இலக்கு.. ஆனால் குறைந்தது 3 ஓட்டு போயிருக்கும் போல தெரியுது…!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், உளவுத்துறை சமர்ப்பித்துள்ள ரகசிய அறிக்கை ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு தரப்பிற்குமே