ஸ்டாலின், எடப்பாடிக்காவது ஆட்சி இல்லைங்கிற பயம் மட்டும் தான்.. ஆனால் சீமான், திருமாவளவன், வைகோ, அன்புமணிக்கு எல்லாம் இனிமேல் அரசியலே செய்ய முடியாதோங்கிற பயம்.. கட்சியே காணாமல் போய்விடுமாங்கிற பயம்.. 2026 தேர்தலில் சின்ன சின்ன கட்சிகளை ஸ்வீப் செய்துவிடுவாரா விஜய்?
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் என்பது பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்லாது, பல ஆண்டுகளாக தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள சிறிய மற்றும் நடுத்தர கட்சிகளுக்கும் ஒரு