vijay

இதென்னடா விஜய்க்கு வந்த சோதனை….அப்படினா முதல்வர் கனவு அவ்வளவுதானா…வெற்றி பெற்றால் எதிர்கட்சி தலைவர் பதவி..டீலை ஏற்பாரா விஜய்?

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை