1996ல் ஒரு அரசையே ரஜினியின் ஒரே ஒரு வீடியோ மாற்றியது.. ஆனால் இன்று ரஜினியின் குரல் எடுபடுமா? ஜென் சி இளைஞர்கள் ஆதரவு நிச்சயமாக ரஜினிக்கு இருக்காது.. ரஜினி கைகாட்டும் நபர் தான் முதலமைச்சர் என்ற காலம் மலையேறிவிட்டது.. இப்போது இளைஞர்களின் காலம்.. இளைஞர்களின் அரசியல்.. ரஜினி ரசிகர்கள் + தனுஷ் ரசிகர்களை கூட்டினால் கூட விஜய் ரசிகர்களின் எண்ணிக்கையில் பாதி கூட வராது..
1996ல் ஒரு அரசையே ரஜினியின் ஒரே ஒரு வீடியோ மாற்றியது.. ஆனால் இன்று ரஜினியின் குரல் எடுபடுமா? ஜென் சி இளைஞர்கள் ஆதரவு நிச்சயமாக ரஜினிக்கு இருக்காது..