திமுகவின் 75 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இந்த 6 மாதம் போல் எப்போதும் தடுமாறியதில்லை.. எதிரி யார் என்றே பிக்ஸ் செய்யவில்லை.. இத்தனை நாள் பாஜகவை எதிரி என்று சொல்லி வந்த திமுக, இன்று விஜய்க்கு எதிராக நயினார் வெளியிட்ட அறிக்கையை முரசொலியின் முதல் பக்கத்தில் வெளியிடுகிறது.. அப்படியென்றால் தங்கள் எதிரி பாஜக இல்லை, விஜய் என்று உறுதி செய்கிறது..

திமுகவின் 75 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இந்த 6 மாதம் போல் எப்போதும் தடுமாறியதில்லை.. எதிரி யார் என்றே பிக்ஸ் செய்யவில்லை.. இத்தனை நாள் பாஜகவை

tvk vijay vs stalin

தவெக மீது மக்கள் வைத்திருக்கும் நல்ல பெயரை உடைத்து திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. அதற்கு பதில் திமுக நல்ல பெயரை எடுக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் விஜயை குற்றம் சொல்வதை தவிர்த்துவிட்டு விஜய் நல்ல விஷயம் செய்யும்போது பாராட்ட வேண்டும். அப்போதுதான் விஜய் தப்பு செய்யும்போது திமுக குறை கூறினால் அதை மக்கள் நம்புவார்கள்

தவெக மீது மக்கள் வைத்திருக்கும் நல்ல பெயரை உடைத்து திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. அதற்கு பதில் திமுக நல்ல பெயரை எடுக்க வேண்டும். எதற்கெடுத்தாலும்

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் நிச்சயம் இரண்டு விஷயங்கள் நடக்கும். நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்து தவெக ஆட்சியை காப்பாற்றப்பட்ட்டால் திமுக மீதான நடவடிக்கை உக்கிரமாக இருக்கும். திமுக தலைமை வரைக்கும் நடவடிக்கை பாயும். எங்கள் ஆட்சியையே கவிழ்க்க முயற்சியா? ஒருத்தனையும் விடமாட்டேன் என்று விஜய் கங்கணம் கட்டி கொள்ளலாம்..

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் நிச்சயம் இரண்டு விஷயங்கள் நடக்கும். நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்து தவெக ஆட்சியை காப்பாற்றப்பட்ட்டால் திமுக மீதான நடவடிக்கை உக்கிரமாக இருக்கும்.

தவெக ஆட்சியை கவிழ்த்துவிட்டு மீண்டும் மக்களிடம்தான் திமுக, அதிமுக செல்ல வேண்டும். மக்கள் என்ன ரெஸ்பான்ஸ் கொடுப்பார்கள் என்று திமுக, அதிமுகவுக்கு நன்றாகவே தெரியும். விஜய் மீது இன்னும் கொஞ்சம் கூட மக்களுக்கு அதிருப்தி இல்லை. போலி மீடியாக்களும் எதிர்க்கட்சிகளும் தான் விஜய் அரசை குறை சொல்கின்றன. ஆனால் மக்கள் விஜய் அரசை கொண்டாடுகின்றனர்.

தவெக ஆட்சியை கவிழ்த்துவிட்டு மீண்டும் மக்களிடம்தான் திமுக, அதிமுக செல்ல வேண்டும். மக்கள் என்ன ரெஸ்பான்ஸ் கொடுப்பார்கள் என்று திமுக, அதிமுகவுக்கு நன்றாகவே தெரியும். விஜய் மீது

கூவத்தூர் போல் ஒரு சம்பவம் நடக்கப் போகிறது. தவெக இரண்டாக உடையப் போகிறது. 20 எம்எல்ஏக்கள் விலை போக போகிறார்கள் என்று வருவதெல்லாம் செய்திகளல்ல.. முழுக்க முழுக்க வதந்திகள்.. எதிர்க்கட்சிகளின் ஆசைகள்.. ஆட்சி கவிழ்ந்துவிடும், எம்எலஏக்கள் பிரிய போகிறார்கள் என வதந்தி கிளப்பி இப்போதைக்கு சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் நடக்கவே நடக்காது.

கூவத்தூர் போல் ஒரு சம்பவம் நடக்கப் போகிறது. தவெக இரண்டாக உடையப் போகிறது. 20 எம்எல்ஏக்கள் விலை போக போகிறார்கள் என்று வருவதெல்லாம் செய்திகளல்ல.. முழுக்க முழுக்க

Stalin Thirumavalavan

இடதுசாரிகள் விரைவில் ஆதரவை வாபஸ் வாங்கிவிடுவார்கள். அப்போது தவெகவின் பலம் குறையும். இந்தியா கூட்டணியில் சேர வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியும் வாபஸ் வாங்க வேண்டும் என்று திமுக நிபந்தனை வைக்கலாம். அப்போது மேலும் ஒரு ஐந்து எம்எல்ஏக்கள் குறையும். வீசிகாவுக்கு ஆட்சியில் பங்கு தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறலாம். அதே பாணியை முஸ்லிம் லீக் இடமும் கடைபிடிக்கலாம். இதெல்லாம் நடந்தால் ஆட்சிக் கவிழ வாய்ப்புண்டு. ஆனால் இதை திமுக செய்யுமா?

இடதுசாரிகள் விரைவில் ஆதரவை வாபஸ் வாங்கிவிடுவார்கள். அப்போது தவெகவின் பலம் குறையும். இந்தியா கூட்டணியில் சேர வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியும் வாபஸ் வாங்க வேண்டும் என்று

tvk vs dmk vs aiadmk

ஆட்சிக்கவிழ்ப்பு என்பது இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. திமுக 100 எம்எலஏக்கள் வைத்திருந்தபோதே இடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கவில்லை. அதிமுகவும் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபடுவதாக எந்தவிதமான ஆதாரமும் இல்லை. பாஜக வேண்டுமானால் முயற்சித்துப் பார்க்கலாம். காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்ததால் விஜய் மீது கோபத்தில் இருக்கலாம். ஆனால் அதுவும் ஆட்சி கவிழ்ப்பு அளவுக்கு செல்லுமா என்பது சந்தேகமே.

ஆட்சிக்கவிழ்ப்பு என்பது இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. திமுக 100 எம்எலஏக்கள் வைத்திருந்தபோதே இடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கவில்லை. அதிமுகவும் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபடுவதாக எந்தவிதமான ஆதாரமும்

விஜய் ஆட்சி மூன்று மாதம் தாங்காது என்றார்கள்.. மூன்று மாதம் தாண்டியது.. ஆறு மாதம் தாங்காது என்றார்கள்.. ஆறு மாதமும் தாண்டியது.. நவம்பர் 13க்கு பிறகு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் அது நிச்சயம் ஜெயிக்காது.. இதனை அடுத்து ஒரு வருடம் தாங்காது என்பார்கள்.. ஒரு வருடமும் தாங்கும்.. ஐந்து வருடமும் தாங்கும்.. அதற்கு பின்னர் மீண்டும் ஜெயித்து 10 வருடங்கள் ஆகும், 15 வருடங்கள் ஆகும், 20 வருடங்கள் கூட விஜய் ஆட்சி நடக்கும்…

  விஜய் ஆட்சி மூன்று மாதம் தாங்காது என்றார்கள்.. மூன்று மாதம் தாண்டியது.. ஆறு மாதம் தாங்காது என்றார்கள்.. ஆறு மாதமும் தாண்டியது.. நவம்பர் 13க்கு பிறகு

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஒருவர் விஜய் ஆட்சியை கவிழ்க்க திட்டமா? டெல்லி சென்று சில முக்கிய தலைவர்களிடம் பேச்சுவார்த்தையா? ஆபரேஷன் மேகாலயா 2.0 திட்டத்தை நிறைவேற்ற சதியா? விஜய் ஆட்சிக்கு வந்ததை பொறுக்காத உச்ச நட்சத்திரம் அதிமுக, திமுகவுடன் இணைந்து பாஜக துணையுடன் ஆட்சியை கவிழ்க்க திட்டம் தீட்டி இருக்கின்றாரா?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஒருவர் விஜய் ஆட்சியை கவிழ்க்க திட்டமா? டெல்லி சென்று சில முக்கிய தலைவர்களிடம் பேச்சுவார்த்தையா? ஆபரேஷன் மேகாலயா 2.0 திட்டத்தை நிறைவேற்ற

திமுக பக்கா பிளான் போடுகிறது.. நவம்பர் 13க்கு பிறகு சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவியிலிருந்து இறக்குவது.. அந்த நேரத்தில் துணை சபாநாயகர் தான் சபாநாயகர் ஆக வேண்டும்.. துணை சபாநாயகர் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தால் அவரும் அந்த பதவிக்கு வரவிடாமல் தடுத்து விடலாம்.. அதன் பிறகு சபாநாயகருக்கு மாற்று ஏற்பாடுதான் செய்ய வேண்டும்.. இந்த ஒரு சிக்கலைத்தான் தவெக அரசுக்கு திமுக ஏற்படுத்த நினைக்கிறது..

  திமுக பக்கா பிளான் போடுகிறது.. நவம்பர் 13க்கு பிறகு சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவியிலிருந்து இறக்குவது.. அந்த நேரத்தில்