த்ரிஷா பேரு இருக்கு.. விஜய் பேரு இருக்கு, கருணாநிதி பேரு இருக்குன்னு கம்பு சுத்த வேண்டாம்… புக்குல என்ன இருக்குதுன்னு பாருங்க… ஒரு பிராம்ப்ட் கொடுத்து இதை வைத்து 300 பக்கங்களுக்கு ஒரு புக் தயார் செய் என்று கொடுத்திருக்கலாம்.. பின்னர் கற்பனையான பெயரில் எழுத்தாளர்களை இவங்களே உருவாக்கியிருக்கலாம்…

த்ரிஷா பேரு இருக்கு.. விஜய் பேரு இருக்கு, கருணாநிதி பேரு இருக்குன்னு கம்பு சுத்த வேண்டாம்… புக்குல என்ன இருக்குதுன்னு பாருங்க… ஒரு பிராம்ப்ட் கொடுத்து இதை

தவெக பதவியேற்ற நாள் மே 10.. தவெக அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கிய நாள் மே 16.. புத்தகங்களில் சீல் வைத்த நாள் ஜூன் 22.. இடைப்பட்ட மொத்த நாள் 38 மட்டுமே.. அதில் அரசு விடுமுறை நாட்கள் 13.. மீதி உள்ள 25 நாளுக்குள்ள தவெக அரசு புத்தகத்தை ஆர்ட்ர் போட்டு புத்தகத்தை வாங்கி சீல் வச்சுருக்காங்கன்னு சொல்லுவாங்க, அதை நாங்க நம்பனும்.. திமுக ஏன் எல்லா ஊர்லயும் நூலகம் கட்டுச்சுன்னு இப்ப தான் புரியுது….

தமிழகத்தின் அரசு நூலகக் கொள்முதலில் வெளிவந்துள்ள இமாலய முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகளும் சில அமைப்புகளும் தற்போதைய தவெக அரசின் மீது பழிபோட முயன்ற நாடகம், எளிய கணிதக்

234 தொகுதியிலும் டியூஷன் சென்டர் ஆரம்பிக்க போறாராம் தனுஷ்.. அதாவது மாணவர்களை கவர்ந்து அவங்க மூலமா அவங்க அப்பா அம்மாவை தனுஷூக்கு ஓட்டு போட வைக்க திட்டமாம்? இதெல்லாம் விஜய்க்கு தானா கிடைச்சது, இதை திட்டம் போட்டு வரவைக்க முடியாது..

234 தொகுதியிலும் டியூஷன் சென்டர் ஆரம்பிக்க போறாராம் தனுஷ்.. அதாவது மாணவர்களை கவர்ந்து அவங்க மூலமா அவங்க அப்பா அம்மாவை தனுஷூக்கு ஓட்டு போட வைக்க திட்டமாம்?

பெரியார் அறிவுலகத்திற்கு விஜய், த்ரிஷா பெயரில் மட்டும் புத்தகங்கள் வரவில்லை.. கருணாநிதி பெயரிலும் புத்தகங்கள் வந்துள்ளன… பவித்ரா கருணாநிதி, பௌனாம்பாள் கருணாநிதி, கமலாம்பாள் கருணாநிதி என்ற பெயரில் சில புத்தகங்கள்… இன்னும் நோண்டி பார்த்தால் யார் யார் பெயரில் புத்தகங்கள் இருக்குதுன்னு தெரியும்..

பெரியார் அறிவுலகத்திற்கு விஜய், த்ரிஷா பெயரில் மட்டும் புத்தகங்கள் வரவில்லை.. கருணாநிதி பெயரிலும் புத்தகங்கள் வந்துள்ளன… பவித்ரா கருணாநிதி, பௌனாம்பாள் கருணாநிதி, கமலாம்பாள் கருணாநிதி என்ற பெயரில்

திமுக தனது ஆரம்பகால கொள்கைகள் அத்தனையும் விட்டுவிட்டது.. மதச்சார்பற்ற கொள்கை என்று சொல்லும்.. ஆனால் இந்து மதத்தை மட்டும் கேலி செய்யும்.. சமூக நீதி என்று சொல்லும், பிளாஸ்டிக் சேர் போடும், ஜாதிகள் இல்லை என்று சொல்லும், ஜாதி மாநாட்டுக்கு தலைமை ஏற்கும்.. பெண் விடுதலை என்று சொல்லும், தன் கட்சியிலேயே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது..

திமுக தனது ஆரம்பகால கொள்கைகள் அத்தனையும் விட்டுவிட்டது.. மதச்சார்பற்ற கொள்கை என்று சொல்லும்.. ஆனால் இந்து மதத்தை மட்டும் கேலி செய்யும்.. சமூக நீதி என்று சொல்லும்,

தனுஷ் பட ஆடியோ லாஞ்சுக்கு தானாக வந்த கூட்டம் இல்லை.. காசு கொடுத்து வரவழைத்த கூட்டம்.. அரசியலுக்கு வரும் முன்பே இப்படி செய்பவர் அரசியலுக்கு வந்தால் என்ன செய்வார்? விஜய்க்கு இப்போதுகூட தானாக கூட்டம் வரும்.. ஆனால் தனுஷ் அரசியலுக்கு வரும் முன்பே காசு கொடுத்து கூட்டம் கூட்டி வருகிறார்.. இதை வந்தவர்களே ஒப்புக்கொண்டார்கள்.. போலியான அடையாள அட்டைகள் கொடுத்து ஏமாற்றி உள்ளார்கள்.. ஒரு நபருக்கு ஐநூறு ரூபாய் கொடுத்து வரவழைக்கப்பட்டிருக்கார்கள்..

தனுஷ் பட ஆடியோ லாஞ்சுக்கு தானாக வந்த கூட்டம் இல்லை.. காசு கொடுத்து வரவழைத்த கூட்டம்.. அரசியலுக்கு வரும் முன்பே இப்படி செய்பவர் அரசியலுக்கு வந்தால் என்ன

பெரியார் அறிவுலகம் ஊழலின் பின்னணி… இப்ப தான் ஒவ்வொன்னா வெளியே வருது.. திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து நூல்களும் ஆர்டர்… அகல் விளக்கு பதிப்பகத்திற்கு ஆணை வழங்கப்பட்ட நாள்: 14.02.2026.. புத்தகம் ஒப்படைக்கப்பட்ட நாள்: 26.02.2026.. 47 பெட்டிகளில் 1700 நூல்களை அகல் விளக்கு பதிப்பகம் தந்தது.. தேர்தல் பணியால் அனைவரும் பிரிக்கப்படவில்லை.

பெரியார் அறிவுலகம் ஊழலின் பின்னணி… இப்ப தான் ஒவ்வொன்னா வெளியே வருது.. திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து நூல்களும் ஆர்டர்… அகல் விளக்கு பதிப்பகத்திற்கு ஆணை வழங்கப்பட்ட

மணல் குவாரி முறைகேடு மூலம் அரசுக்கு ரூ.1427.34 கோடி இழப்பு என குற்றச்சாட்டு.. தி.மு.க முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு.. 3வது பைலையும் திறந்துவிட்டார் முதல்வர் விஜய்.. அடுத்த விக்கெட் ரெடியாகிருச்சு..

மணல் குவாரி முறைகேடு மூலம் அரசுக்கு ரூ.1427.34 கோடி இழப்பு என குற்றச்சாட்டு.. தி.மு.க முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு.. 3வது

அரசியலில் எல்லாமே தலைகீழாக மாற ஒரே ஒரு நாள் போதும்.. அந்த ஒருநாளில் பதவி திமிரில் ஆடியவர்களின் ஆட்டம் அடங்கிவிடும்.. அந்த ஒரு நாள் தான் தேர்தல் நாள்.. மக்கள் அரசியல்வாதிகளின் அராஜகத்தை அஞ்சு வருஷம் பொறுமையா பார்த்துகிட்டு இருப்பாங்க, அவங்க எதையுமே கவனிக்காத மாதிரி, அப்பாவி மாதிரி இருப்பாங்க.. ஆனால் தேர்தல் நாளில் அவங்களோட மொத்த கோபத்தையும் காட்டுவாங்க..

அரசியலில் எல்லாமே தலைகீழாக மாற ஒரே ஒரு நாள் போதும்.. அந்த ஒருநாளில் பதவி திமிரில் ஆடியவர்களின் ஆட்டம் அடங்கிவிடும்.. அந்த ஒரு நாள் தான் தேர்தல்

முன்னோர்களிடம் இருந்து ஊழல் செய்ய கற்றுக்கொண்ட இன்றைய தலைமுறை அரசியல்வாதிகள், மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளவில்லையா? எந்த ஊழல் செய்தாலும் மாட்டிக்கொள்கிறார்களே, நூலக ஊழல் உள்பட… இன்றைய டிஜிட்டல் உலகில் ஊழல் செய்தால் அடுத்த நிமிடமே ஆதாரத்துடன் ஊழலை அம்பலப்படுத்த விர்ச்சுவல் வாரியர்ஸ் போன்ற படை இருக்கும்போது, அமைதியா வேலையை பார்ப்பது தான் நல்லது..

முன்னோர்களிடம் இருந்து ஊழல் செய்ய கற்றுக்கொண்ட இன்றைய தலைமுறை அரசியல்வாதிகள், மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளவில்லையா? எந்த ஊழல் செய்தாலும் மாட்டிக்கொள்கிறார்களே, நூலக ஊழல்