கபட நாடகம் ஆடும் திமுக அரசு!.. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி, குழப்பத்தை விளைவிக்க முயற்சிக்கும் தி.மு.க. அரசுக்கு தனது