கிரிக்கெட் உலகில் மற்ற அணிகளை போன்றே இந்திய அணியும், ஒவ்வொரு தொடருக்கும் முன்பு தீவிர பயிற்சி எதிரணி வீரர்களை எதிர்த்து விளையாடும் யுக்திகளில் கவனம் செலுத்தி அதற்கான திட்டமிடல்களை மேற்கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதே பாணியை...
சமீபத்தில் ஃப்ரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஆடவர் ஆக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியிருந்தது. இந்நிலையில் சீனாவில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரில் பாகிஸ்தானை...
ஆட்சியயிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் பேசியிருந்த பழைய வீடியோ இன்று காலை அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த வீடியோ விஷயத்தில் திடீர் திருப்பம்...
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முப்பெரும் விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தங்களது கட்சி அலுவலகத்தின் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். தேசிய முற்போக்கு...
மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது தமிழகத்தில் காமராஜரின் தோல்விக்கான காரணம் இதுவே எனச் சொன்னார். பொதுக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர்...
இந்த மாதத் துவக்கத்திலிருந்தே தங்கத்தின் விற்பனை விலையில் மாற்றங்கள் இருந்து கொண்டே தான் இருந்து வருகிறது. இந்த நிலையில்லாத் தன்மை நகை பிரியர்களை ஒரு புறம் சோகத்திலும், மறுபுறம் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் விற்கப்படும் இருபத்தி...
சென்னையில் தனது நிறுவன கார் உற்பத்தியை நடத்தி வந்த ஃபோர்ட் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு முதல் இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது. தற்போது புதிய வகையான கார்கள் உற்பத்தியில் கவனம் செலுத்த தனது...
நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோவை ஹோட்டல் உரிமையாளர் ஜிஎஸ்டி வரி குறித்து பேசிய உரையாடல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கேள்வி கேட்டிருந்த தனியார் உணவகத்தின் உரிமையாளர் நிதி அமைச்சரை...
ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகர்களாக உருவாகி வந்த நேரத்தில் இவர்களுக்கு போட்டியாளராக திடீரென திரைத் தளத்திற்கு வந்தவர் மோகன். மோகனின் வளர்ச்சிக்கும், அவரது படங்களின் வெற்றிக்கு அவரது படத்தில்...
தமழகத்தின் தலை நகரமான சென்னைக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேலைக்காகவும் பிற காரணங்களுக்காகவும் வந்து பின்னர் சென்னை வாசிகளாகவே மாறி இருக்கின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு தங்களது சொந்த...