திமுகவின் அதிரடி விக்கெட்டை வீழ்த்திய முதல்வர் விஜய்.. ஜெகத்ரட்சகன் மகன் தவெகவில் இணைந்தார்.. கிட்டத்தட்ட திமுகவின் வைட்டமின் ப என இருந்தவர் ஜெகத்ரட்சகன்.. அவருடைய மகனே இப்போது தவெகவில்.. இன்னும் ஒவ்வொரு செங்கல்லா உருவ தொடங்கினால், அதிமுகவை விட மோசமான நிலைக்கு திமுக போகும்.. விஜய்யை சீண்டாத வரைக்கும் தான் திமுக இருக்கும்.. சீண்டினால் அட்ரஸ் இல்லாமல் போகும்…
தமிழக அரசியல் களம் தற்பொழுது ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் அதிரடி நகர்வுகளால் மிகப்பெரிய பரபரப்பைச் சந்தித்து வருகிறது. முதலமைச்சராக விஜய் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு,