8GB ரேம், 5000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே… வெறும் 6,999 ரூபாய்க்கு அறிமுகமான புது ஸ்மார்ட்போன்…
டெக்னோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்பார்க் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்பார்க் கோ 2 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த