இடைத்தேர்தலில் ஜெயித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் ஈபிஎஸ் அரசியல் வாழ்க்கை காலி.. இடைத்தேர்தலில் அதிமுக 3வது இடம் என்றால் நிச்சயம் ஈபிஎஸ்-ஐ காலி செய்ய எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் துணிந்துவிடுவார்கள்.. கட்சி தலைமையை கைப்பற்ற அடுத்த ஸ்டெப் எடுப்பார்கள்..
இடைத்தேர்தலில் அதிமுக 3வது இடம் என்றால் நிச்சயம் ஈபிஎஸ்-ஐ காலி செய்ய எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் துணிந்துவிடுவார்கள்.. கட்சி தலைமையை கைப்பற்ற அடுத்த ஸ்டெப் எடுப்பார்கள்..