நன்றி கெட்ட கனடா.. எல்லாத்தையும் அனுபவிச்சுட்டு எங்களுக்கே வேட்டா?.. ட்ரம்ப் விட்ட செம டோஸ்!
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான நட்பு இப்போ “நட்பு” என்ற நிலையைக் கடந்து, ஒரு மிகப்பெரிய “ஈகோ” போராக மாறியிருக்கு. “அமெரிக்கா நினைச்சா எதையும் செய்யும்”னு ட்ரம்ப் சொல்ல,