காசு குடுத்து தியேட்டர்ல பாக்குற படத்துக்கே நூறு கண்டிஷன் போடுறீங்களே… 24 மணி நேரமும் சின்ன பசங்க கையில இருக்குற யூடியூப்க்கு ஏன் இன்னும் கடிவாளம் போடாம வச்சிருக்கீங்க? வியூஸுக்காகவும் காசுக்காகவும் எதை வேணாலும் போடலாம்னு நினைச்சா… சீக்கிரமே உங்க ‘சேனலுக்கு’ எண்ட் கார்டு போடுற காலம் வரும்!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் அதிவேக இணையத்தின் பயன்பாடு உலக அளவில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கும், பொழுதுபோக்கிற்கும் தொலைக்காட்சி