நாங்கள்ல்லாம் போயஸ் கார்டன்ல்ல வீடுவாங்க கூடாதா? தாராளமா வாங்கலாம், அது உங்க உழைப்புல வந்த பணம்.. ஆனால் நாங்கள்ல்லாம் முதலமைச்சரா ஆகக்கூடாதுன்னா கேட்டா, அது உங்க கையில இல்லை.. மக்கள் கையில் தான் இருக்குது..

நாங்கள்ல்லாம் போயஸ் கார்டன்ல்ல வீடுவாங்க கூடாதா? தாராளமா வாங்கலாம், அது உங்க உழைப்புல வந்த பணம்.. ஆனால் நாங்கள்ல்லாம் முதலமைச்சரா ஆகக்கூடாதுன்னா கேட்டா, அது உங்க கையில

முதலமைச்சர் நாற்காலி உங்க அப்பன் வீட்டு சொத்து இல்லை… அது மக்கள் கொடுக்கிற அங்கீகாரம். அந்த மக்கள் ஒரு மாற்றத்தை முடிவு பண்ணிட்டா, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வேலி போட்டாலும் விஜய் அதை தாண்டி வருவார்!

தமிழக அரசியலில் அரை நூற்றாண்டுகாலமாக நிலவி வரும் இருமுனை போட்டி என்பது தற்போது ஒரு மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. இதுவரை ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல