விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு 25 வயது சின்னப்பையன்.. ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தை கூட இல்லை.. எல்லாமே பாசிட்டிவிட்டி.. தன்னம்பிக்கை.. அடக்கம்.. ஜேசனின் தந்தை சினிமாவில் நம்பர் ஒன் நடிகர்.. இன்று தமிழகத்தின் முதலமைச்சர்.. ஆனால் அதையெல்லாம் மண்டையில் ஏத்திக்காமல் பேட்டி முழுவதும் என்ன ஒரு அடக்கம்.. என்ன ஒரு டவுன் டு எர்த்.. ஆனால் இன்னொரு பக்கம் உதயநிதியின் ஆபாச பேச்சு.. ரெண்டையும் கம்பேர் பண்ணுங்க மக்களே.. உங்களுக்கே பல உண்மைகள் புரியும்…
தமிழக அரசியலும் சினிமா உலகும் எப்போதுமே நெருங்கிய தொடர்புடையதாகவே இருந்து வந்துள்ள நிலையில், தற்போது பொதுவெளியில் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு விஷயம் இருவேறு குடும்பத்து வாரிசுகளின்