எங்களை கேட்காமல் தவெகவை இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு எப்படி அழைக்கலாம்.. காங்கிரஸை கேள்வி கேட்ட திருமாவளவன்.. தவெகவை அழைத்தது தவறில்லை, ஆனால் எல்லா கட்சிகளிடமும் கலந்து ஆலோசித்துவிட்டு அழைச்சிருக்கனும்.. என்ன சொல்ல வருகிறார் திருமாவளவன்? இந்தியா கூட்டணியில் தவெகவை சேர்க்கலாமா? வேண்டாமா?
புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா’ கூட்டணியின் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல். திருமாவளவன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ள