அதிமுக கிட்டத்தட்ட காலி.. திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் கிட்டத்தட்ட தவெக பக்கம்.. பாஜக தமிழ்நாட்டுக்குள்ளேயே நுழைய முடியாது.. இனிமேல் விஜய்க்கு தனி ராஜ்ஜியம் தான்.. இன்னொரு தேர்தலுக்கு அப்புறம் விஜய்யை எதிர்க்க கூட ஆளிருக்காது.. ஏண்டா விஜய்யை தொட்டோம்ன்னு நினைச்சு நினைச்சு ஃபீல் பண்ணுவாங்க.. நடிகர் எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுகவும், வசனகர்த்தா அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட திமுகவையும் காலி பண்ண ஒரு நடிகரே வந்துருக்காரு.. இதுதான் தமிழ்நாட்டு அரசியல்…!
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, இதுவரை யாரும் கணித்திராத ஒரு மாபெரும் வரலாற்று திருப்பத்தை சந்தித்துள்ளது. இத்தனை தசாப்தங்களாக தமிழ்நாட்டை மாற்றி மாற்றி