சாதாரண ஜனங்க செய்ற தப்புக்கு தான் போலீஸ்காரங்க தேவை.. காட்டுல இருக்குற மிருக குணம் உள்ளவங்களுக்கு வேற வேற வேட்டைக்காரன் தான் தேவை.. வேட்டை ஆரம்பம் ஆயிருச்சிடோய்… 50 வருஷமா மேடைக்கு மேடை நாங்க வேற, அவங்க வேறன்னு பரம்பரை எதிரி மாதிரி நடிச்சீங்க! இப்போ தவெக-வோட இந்த அசுர வளர்ச்சியை பார்த்ததும் தனித்து நிக்க பயந்துட்டு திரைமறைவுல ரகசிய கூட்டணிக்கு துடிக்கிறீங்களா? முகமூடியை கழட்டிட்டு நேருக்கு நேர் வாங்க… இந்த விஜய் உங்க ரெண்டு பேரையும் ஒன்னா வச்சே டீல் பண்றேன்!
தமிழக அரசியல் வரலாற்றில் தற்போது ஆளுங்கட்சியாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் அதிரடி நிர்வாகம், பல தசாப்தங்களாகத் தமிழகத்தை மாறி மாறி ஆண்டு