நீ அடிக்கும்போது நான் சொல்ல மாட்டேன்.. நான் அடிக்கும்போது நீ சொல்லாதே.. சிண்டிகேட் போட்டு 3000 கோடி ரூபாயை கொள்ளையடித்த முந்தைய அரசுகள்.. இப்ப கண்டுபிடிச்சாச்சுல்ல.. இனிமேல் அந்த 3000 கோடியும் அரசு கஜானாவுக்கு போகும்.. இதுமட்டுமில்லை.. இன்னும் எல்லாத்தையும் நோண்டுவோம்.. மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.. இனிமேல் தப்பு செஞ்ச எவனுக்கும் தூக்கம் வராது…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், டாஸ்மாக் நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் மற்றும் வருடத்திற்கு 3000 கோடி