மாற்றம்ன்னா என்ன என்னன்னு கேட்டீங்களே.. இதுதான் மாற்றம்.. திமுக ஆட்சியில புகார் கொடுத்தா, அந்த புகார் என்னன்னு விசாரிக்கவே 4 மாசம் ஆகும்.. ஆனால் தவெக ஆட்சியில் புகார் கொடுத்த 4 மணி நேரத்துல அதை சரி செஞ்சிடுவாங்க.. ஒரு பெண்ணின் நெகிழ்ச்சியான அனுபவம்.. இப்படியே போனா தமிழ்நாடு எங்கேயோ போயிடும்…

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசுத் துறைகளின் செயல்பாடுகளிலும், மக்கள் அளிக்கும் புகார்களுக்குத் தீர்வு காண்பதிலும் மிகக் குறிப்பிடத்தக்க ஒரு நிர்வாக மாற்றம் ஏற்பட்டுள்ளது தற்பொழுது