வங்கதேச எல்லையில் உள்ள ஆற்றில் முதலைகளை வளர்க்க இந்தியா திட்டம்.. உயிர் மேல் ஆசை இருந்தால் முதலையை தாண்டி உடுருவி பார்..இனி இந்திய எல்லைக்குள்ள எட்டிப் பார்த்தா.. கபக்குன்னு முதலை வாய்க்குள்ளே போயிருவ.. அதிர்ச்சியில் ஊடுருவும் தீவிரவாதிகள்..!
இந்திய-வங்காளதேச எல்லை பகுதியில் ஊடுருவல் மற்றும் கடத்தலை தடுப்பதற்காக இந்திய எல்லை பாதுகாப்பு படை ஒரு புதிய மற்றும் வித்தியாசமான முயற்சியை மேற்கொள்ள ஆலோசித்து வருகிறது. மேற்கு