விஜய்யை பார்க்க வர்றவங்க எல்லாம் ஓட்டு போடுவாங்களா? இந்த கேள்வியே கேனத்தனமானது.. ஒரு தலைவனை பார்க்க வேகாத வெயிலில் மணிக்கணக்கில் காத்திருப்பவன், ஓட்டு போடாமலா இருப்பான்? விஜய்க்கு கூடுகிற கூட்டத்தில் ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகாது..
தமிழக அரசியலில் ஒரு புதிய நட்சத்திரத்தின் வரவு நிகழும்போது, வழக்கமாக எழுப்பப்படும் முதல் கேள்வி “கூடுகின்ற கூட்டம் வாக்குகளாக மாறுமா?” என்பதுதான். குறிப்பாக நடிகர் விஜய் அரசியல்