8 தலித் அமைச்சர்களும் தலித் பிரச்சனையை மட்டுமே பேச வேண்டுமாம்.. சொல்கிறார் பா ரஞ்சித்.. அந்தந்த துறை அமைச்சர்கள் அவரவர் துறையை கவனிக்க வேண்டாமா? ஒரு தலித் அமைச்சரானால், அவர் தனது துறை வேலையை விட்டுவிட்டு தலித் நலன் மட்டுமே பேச வேண்டுமா? உங்க படம் மாதிரியே நீங்களும் அரைவேக்காடாக இருக்கீங்களே ரஞ்சித்…
சமூக நீதி மற்றும் சமத்துவம் பேசும் தளங்களில் இயங்கி வருபவர்கள் என்று கூறிக்கொள்பவர்களின் இரட்டை வேடங்களும், அரசியல் சார்புகளும் காலம் காலமாகத் தமிழ்நாட்டில் அம்பலப்பட்டு வருகின்றன. அந்த