ராகவா லாரன்சுக்கு எம்.எல்.ஏ பதவி, மினிஸ்டர் பதவியெல்லாம் வேண்டாமாம்.. துணை முதலமைச்சர் பதவி தான் வேண்டுமாம்.. கடுப்பாகிய முதல்வர் விஜய்.. திருச்சி கிழக்கு தொகுதி மட்டுமில்ல, இடைத்தேர்தல் நடக்கும் எந்த தொகுதிக்கும் புதுசா கட்சிக்கு வர்றவங்களுக்கு சீட் கிடையாது.. தவெகவுல பல வருஷமா இருக்குறவங்களுக்கு தான் சீட்.. எம்.எல்.ஏ சீட் கிடைக்கும், ஜெயிச்சா மந்திரி ஆகிடலாம்ங்கிற நினைப்பு இருந்தா பனையூர் பக்கம் வந்துடாதீங்க…

தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் முதல்வர் விஜய் இடையேயான விவகாரம் தான். தவெக

tvk vijay vs thiruma

முதல்வர், துணை முதல்வர் பதவியெல்லாம் கிடையாது.. அமைச்சர் பதவியும் கிடையாது.. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் நன்றாக கவனிக்கிறோம்.. 2 மாநகராட்சி மேயர் பதவி தருகிறோம்.. டீல் பேசிய விஜய்.. ஓகே சொன்னாரா திருமாவளவன்? சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வதந்தி உண்மையா?

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய அதிகார பகிர்வு குறித்த விவாதத்தில் சிக்கியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை எட்ட