தர்மேந்திர பிரதானை பதவி விலக சொன்னதற்கு இதுதான் காரணமா? அட நாதாரிகளா? அந்நிய கைக்கூலிகளும் உள்ளூர் கைக்கூலிகளும் சேர்ந்து பார்த்து வேலையா இது? வரலாற்றை மறைஞ்சவங்களோட தோலை உறித்து, உண்மையான வரலாற்றை மாணவர்களுக்கு சொல்ல முடிஞ்ச ஒரு நல்லவருக்கு இந்த கதியா? அவர் பதவி வேண்டுமானால் விலகியிருக்கலாம்.. ஆனால் அவர் பற்ற வச்ச நெருப்பை யாராலும் அணைக்க முடியாது…
இந்தியக் கல்வித்துறையில் நீண்டகாலமாக வேரூன்றியிருந்த சில திணிப்புகளையும், வரலாற்றைத் திரித்துக்கூறும் போலி பிம்பங்களையும் முற்றிலுமாக மாற்றியமைக்க முயன்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிவைக்கப்படுவதற்குப் பின்னால்