விஜய்க்கு கூட்டம் வந்தா ஓட்டு வந்துருமா?.. டெபாசிட் காலிதான்.. வெடிகுண்டுகளைப் வீசும் ராஜகுமாரன்
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, விக்கிரவாண்டி மாநாட்டின் மூலம் தமிழக அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார் நடிகர் விஜய். 2026 சட்டமன்றத் தேர்தலே