அதிமுக, திமுக, ரெண்டுமே வேண்டாம்ன்னு மக்கள் தோற்கடிச்சிருக்காங்கன்னா, நீங்க அஞ்சு வருஷம் ரெஸ்ட் எடுக்கனும்ன்னு அர்த்தம்.. அதைவிட்டுட்டு எதிர்க்கட்சிங்கிற மிதப்புல ஆட்டம் போட்டிங்கன்னா, நிரந்தரமா மக்கள் உங்களை ஒதுக்கிடுவாங்க.. அதுவும் திமுகவோட ஜென்ஸி கூட்டமெல்லாம் அநாகரிகத்தின் உச்சகட்டம்.. மக்கள் இதையெல்லாம் விரும்ப மாட்டாங்க… திமுகவுக்கு ஆதரவா பேசுறவங்க நாக்கை அடக்கனும்.. இல்லைன்னா கட்சி குழி தோண்டி புதைக்கப்படும்…
அதிமுக, திமுக, ரெண்டுமே வேண்டாம்ன்னு மக்கள் தோற்கடிச்சிருக்காங்கன்னா, நீங்க அஞ்சு வருஷம் ரெஸ்ட் எடுக்கனும்ன்னு அர்த்தம்.. அதைவிட்டுட்டு எதிர்க்கட்சிங்கிற மிதப்புல ஆட்டம் போட்டிங்கன்னா, நிரந்தரமா மக்கள் உங்களை