விஜய் அரசுக்கு 6 மாசம் டைம் கொடுக்க ஸ்டாலின் யாரு? அவரு என்ன ஜனாதிபதியா? அவர் இப்ப ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை.. விஜய் அரசுக்கு மக்கள் 5 வருஷம் டைம் கொடுத்துருக்காங்க.. அவர் நல்லாட்சி செய்தா மீண்டும் வருவாரு? இல்லைன்னா இன்னொருத்தரை தேர்வு செய்வோம்.. விஜய் வேணுமா, வேண்டாமான்னு முடிவு செய்றது ஸ்டாலின் இல்லை, மக்கள் நாங்கள் தான்.. பொதுமக்கள் ஆவேச பேட்டி…
தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தைக் கண்டுள்ளது. பல தசாப்தங்களாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வந்த திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை