வேட்பாளர் பெயர் அறிவிக்கனும், வேட்புமனு தாக்கல் செய்யனும்.. ஊர் ஊரா பிரச்சாரம் செய்யனும்.. வாக்காளர் பட்டியலை பார்த்து வீடு வீடா போய் ஓட்டு கேட்கனும்.. பிரச்சாரத்திற்கு திட்டம் வகுக்கனும்.. இன்னும் ஒரு மாசம் தான் இருக்குது.. விஜய் ஒரு வேலையையும் பார்க்காம பனையூருலேயே உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்.. புலம்பும் தவெக தொண்டர்கள்..!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் பயணத்தை அதிரடியாக தொடங்கியிருந்தாலும், தேர்தல் நெருங்கும் வேளையில் அவர் காட்டி வரும் மௌனம் அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடையே