எப்ஸ்டீன் உயிருடன் தான் இருக்கிறார்.. எலான் மஸ்க்கின் தந்தை போட்ட திடீர் வெடிகுண்டு.. சாகுறதுக்கு முன்னாடியே கேமரா தூங்கும்னா… அது சாவு கிடையாது, சதி! அவன் செத்துட்டான் அப்படின்னு நம்புறதுக்கு இது அரசாங்க ரெக்கார்டு இல்ல, வெறும் அரங்கேறிய நாடகம்
எலான் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க், சமீபத்தில் ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் உயிருடன் இருப்பதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.