சென்னையில் வண்டி திருப்புற வளைவுல டிராஃபிக் ஜாம் பண்ணி சீன் காட்டுற காலம் முடிஞ்சு போச்சு… இது 600 ஜங்ஷனையும் சீரமைக்க வந்த கார்ப்பரேஷனோட ‘ஸ்கெட்ச்’! இனிமே வண்டிங்க சும்மா தறிகெட்டுப் பறக்கும்! சந்து பொந்துல எல்லாம் நெரிசலை உண்டாக்கிட்டு இருந்தீங்கள்ள? இனிமே மெயின் ரோடு டூ ஹைவேஸ் வரைக்கும் ரூட் சும்மா பளபளன்னு ஓப்பனா இருக்கும்… வண்டிய எடு, ஸ்பீடா போ!

சென்னை மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் உள்ள ‘பெல்மவுத்’ (bellmouths) எனப்படும் வளைவுப் பகுதிகளை மறுவடிவமைப்பு செய்து சீரமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி ஒரு பிரம்மாண்ட திட்டத்தை

Bihar

ஆந்திராவிற்கு அடுத்து பிற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளிய பீகார்?…அதிக சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக வல்லுனர்கள் கருத்து…

பிகார் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அதிகமான நிதியும், திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளது இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டிற்கு பிறகு. இதே