திமுகவுக்கும் ப்ரீ ஹிட்.. அதிமுகவுக்கும் ப்ரீ ஹிட்.. ஆடாமல் ஜெயிக்கும் திராவிட கட்சிகள்.. 62 தொகுதி திமுகவுக்கு ப்ரீ ஹிட்டுன்னா, அதிமுகவுக்கு 58 தொகுதி ப்ரீ ஹிட்.. மொத்தத்தில ரெண்டு கட்சியும் சேர்ந்து கூட்டணி கட்சிகளை காவு வாங்கிடும்போல தெரியுது..
கிரிக்கெட் ரசிகர்களிடையே ஐபிஎல் கிரிக்கெட் ஜுரம் எந்த அளவுக்கு பரவியிருக்கிறதோ, அதைவிட பல மடங்கு அனல் பறக்கும் வேகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது.