எக்சிட்போல் முடிவுகளுக்கு பின் ரூ.10,000 கோடி.. தேர்தலுக்கு பின் ஏன் பணம் கொடுத்து எக்சிட்போல் உருவாக்கப்படுகிறது.. இதனால் அரசியல் கட்சிகளுக்கு என்ன லாபம்? அங்கே தான் வருகிறது ரூ.10,000 கோடி.. ஆச்சரிய தகவல் இல்லை இது திடுக்கிடும் தகவல்..!

தமிழக தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.