நிலநடுக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும்… சம்பவம் செய்த கூகுள்
கூகுள் நிறுவனத்தின் நிலநடுக்கத்தை கண்டறியும் அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது, இந்த அம்சம் வியர் ஓஎஸ் மூலம் அணியக்கூடிய சாதனங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.