7000mah பேட்டரி.. 100w சார்ஜர்.. ஸ்னாப்டிராகன் 8 எலைட்.. 50mp கேமரா.. அனல் பறக்கும் அம்சங்களுடன் வரும் ஐகூ.. என்ன மாடல் ?
ஐகூ நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் மாடலான ஐகூ 15 சீனாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்பொழுது விற்பனையில் இருக்கும் 13 பிளாக்ஷிப் ரேஞ்சில் கலக்கி வருகிறது.