6000mah பேட்டரி.. 50mp சோனி கேமரா.. டைமண்ட் சிட்டி 6300.. பட்ஜெட் விலையில் பட்டைய கிளப்பும் ஐக்கூ.. என்ன மாடல்..? என்ன விலை தெரியுமா..?
விவோ மொபைலின் துணை பிராண்ட் ஆன ஐக்கூ தரமான மொபைல்களை உற்பத்தி செய்து அதை பட்ஜெட் விலையில் மக்களிடம் விற்பனை செய்து தொடர்ந்து மக்களின் ஆதரவை பெற்று