விஜய் அம்மா முன்னாடி கை கட்டி நின்னதை மறந்துட்டீங்களா?.. ஜனநாயகன் விவகாரத்தில் சரத்குமார் விளாசல்
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் நீதிமன்ற வழக்குகள் குறித்துப் பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,