கஷ்டப்பட்டு திராவிட கட்சியினர் செய்யும் நேரேட்டிவ்களை ஒரே ஒரு ட்வீட் மூலம் தவிடுபொடி ஆக்கும் ஜான் ஆரோக்கியசாமி.. ட்வீட் போட்டு சில நிமிடங்களில் டெலிட் செய்வதிலும் ஒரு ட்விஸ்ட்.. ஒரு பைசா செலவில்லாமல் பெய்டு விமர்சகர்களை கதற வைக்கிறாரா?

தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் வியூக அமைப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி அவர்கள், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை